எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
நாம் கிறிஸ்துவ தமிழர் !! .. seeman boycotted longer term supporter ekalayvan .. and it stinks hard in high heavens .. all the gods are angry at seeman !!

சீமான் தமிழ்தேசியம் பாதையிலிருந்து விலகி, பணம் தேசியம் பக்கம் திரும்பி பல வருடங்கள் ஆகிறது. உலக தமிழர்கள் பணத்தை வாங்கி குவித்து மோசடி. 2.5 லட்சம் பங்களா வாடகை வீடு. கேள்வி கணக்கு கேட்டால் கட்சியை விட்டு வெளியே போ..... இதுதான் சீமான். நாம் தமிழர் கட்சி வளர்க்க பல ஆயிரம் இளைஞர்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். 10, 15 வருடங்கள் கட்சிக்காக உழைத்த அனைவரையும் சுரண்டி வெளியே அனுப்பி விட்டு, பங்களா சொகுசு வாழ்க்கை வாழ்கிறான். சீமான் தமிழ்தேசியம் கொள்கைக்கு எதிரானவன், தீயசெயல்கள், ஒழுக்கமற்ற பேச்சு. பொட்டு அம்மான் மற்றும் கட்சி உள்ளவர்களை மயிரு அது இது என்று ஒருமையில் பேசுவது. தமிழ்தேசிய தமிழன்னை சாபம் இவனை சும்மா விடாது
அதை ஏன் அவர் ச செய்யணும். உன் சுயநலம் பார்க்காதே. நீ நேசித்த யேகளிவன் அவர்களின் மதிப்பை குறைக்கின்ற, மன பாதிப்பை புரிந்து கொள் மூடனே. சீமான் முழு உத்தமன். அங்கே எதும் கேட்காத

விலகி நின்று விமர்சனமும், அறிவுரையும் நாம் தமிழருக்கு ஏகலைவன் தேவை-உங்கள் மீது எவருக்கும் வருத்தம் வராது-வரக்கூடாது-உங்களுடைய தமிழ் தேசிய முன்னெடுப்பு தொடருட்டும்-வாழ்த்துக்கள்👍👍👍👏👏👏🙏🏽
அய்யா அவர்களின் விளக்கத்தில் இருந்து ஏதோ உறுத்தல் இருப்பது தெரிகிறது....இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து இராவணாவை நேசிக்கிறோம் .....உங்கள் நிலைப்பாட்டில் இருந்து மீண்டு வர வேண்டும்....

ஐயா எப்போதும் எங்களோடு தான் இருப்பார் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. இந்த மண்ணும் மக்களும் மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் ஆனால் அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏற வேண்டும். நாம் ஒன்று பட்டால் எமக்கு உண்டு வாழ்வு. நாம் தமிழர் நாமே தமிழர்.
மூங்கில் போன்று ஒன்றோடு ஒன்று இணைந்து தமிழ் இன தமிழர்கள் வாழ ஏகலைவன் திரி சக்தியார் போன்ற தமிழ் உணர்வாளர்கள் ஊடகங்கள் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் தமிழ் நாடு தமிழர்களுக்கான நாடாக வேண்டும். சிறுபான்மை இன திராவிட தெலுங்கின ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும் ஊழல் பற்றி அறியனும் அவதூறு செய்திகள் தவிர்க்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
எங்கள் அய்யா ஏகலைவன் அவர்கள் தமிழ் வரலாறுகளை தெரிந்தவர் மிக மூத்த பத்திரிகையாளர் தங்களைப் போன்றவர்கள் தமிழ்ல ரன் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் எங்கள் அய்யாவுக்கு என்றென்றும் எங்கள் ஆதரவு
ஐயா ஏகலைவன் ராவணன் ஆசிரியர் என்றும் பல ஆண்டு நீடோடி நலமோடு வாழ்க.. தமிழ் தேசத்துக்கு தமிழருக்கும் காப்பல் ஆணாக இருக்க வேண்டும்.. நாம் தமிழர் 🐅🇰🇬🔥👍 தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍
விஜயலட்சுமி விவகாரத்தில் அய்யாவின் பங்கு பெரிய உதவி முக்தார் மற்றும் வீரலட்சுமி மூக்கு உடைக்கப்பட்டது அய்யா அவர்களின் உதவியால் தான் இதுபோல் எண்ணற்ற சேவைகள் ஐயா நாம் தமிழர் இயக்கத்திற்கு நிறையாக செய்துள்ளார் ஏதோ அய்யாவின் ஆள் மனதில் உள்ள சிறு வருத்தம்

எங்கள் வரலாற்று காவலன் ஜயா தாங்கள் தங்களின் தமிழ் பணி தொடரட்டும் ஜயா உங்களையெல்லாம் இந்த யுகத்தில் எந்த கொம்பனாலும் விலைபேசி வாங்க முடியாது என்பது யாவரும் அறிந்ததே தூற்றுவார் தூற்றட்டும் தங்கள் பணி செவ்வனே சிறக்கட்டும்❤❤❤❤❤🙏🙏🐆🐆🐆🐆🔥🔥🔥😘😘😘😘

அய்யா தயவுசெய்து நாம்தமிழரை. விட்டுவிடாதீர்கள் உங்கள் போன்றோரின் பலம் இந்தக் கட்சிக்குத் தேவை எதிர்வரும் காலங்களில் உங்களின் நட்பு தமிழ் தேசியத்தின் ஊன்றுகோளாக இருக்கும்
இன்னும் எத்தனை வருடங்கள் நம்பி பணம் இழந்து, வாழ்க்கை, நேரம் இழந்து பிறகு புரிந்து கொள்வீர்கள். தயவுசெய்து உங்கள் வாழ்க்கை பாருங்கள். சீமான் ஒரு முழு மோசடி ஏமாற்று. மேடை விட்டு இறங்கியவுடன் எங்கே கோழி, ஆடு, மாடு, பன்றி, வாத்து கறி என்று அலைபவன். கஷ்டப்பட்டு பணம் சேர்த்து கூட்டம் போட்டால் 5 ஸ்டார் ஓட்டலில் ரூம் போடு. இதுதான் சீமான். புரிந்தவன் புத்திசாலி. இல்லையென்றால் அனுபவி உன் தலையெழுத்து
போய் சீமானிடம் சண்டை போடுங்கடா. இவர் கிட்டயே சொல்லிகிட்டு.. மனதளவில் ஒருத்தன் பாதிக்கப்பட்டவன் உள்ளத்தை புரியாத ஒரு கூட்டம் நாம் தமிழரில் இருப்பது வெட்கமாக இருக்குது. சிந்திங்கடா முட்டால் நாய்களா
நாம் கிறிஸ்துவ தமிழர் !! .. seeman boycotted longer term supporter ekalayvan .. and it stinks hard in high heavens .. all the gods are angry at seeman !!
வணக்கம் ஐயா ! உங்கள் மீது அளவற்ற அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறேன். என்ன பிரச்சினை என்றாலும் சீமானிடம் பேசவும். உங்களுக்கு யார் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று தெரியும். ஆனால் நீங்கள் பட்டும் படாமலும் இருப்பது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய காலகட்டங்களில் சுணக்கம் ஏற்படும். உங்களுக்கு புரியாதது இல்லை. எதுவாக இருந்தாலும் இனத்தின் விடுதலை முக்கியம் அதே எங்கள் எதிர்பார்ப்பு ❤❤❤❤❤
நாம் தமிழர் தம்பிகளே ஐயா நமக்குக் கிடைத்த அறிவுக் கடல். அவர் மனம் புண்பட எதும் செய்யாதீர்கள். தமிழ் மீது தமிழ் இனத்தின் மீது பேரன்பு கொண்டவர். அவரை நாம் இழப்பது நம் கட்சியையே இழப்பதற்குச் சமம். அவரை யாரும் உதாசீனப்படுத்த வேண்டாமென தம்பிகளை அன்புகூர்ந்துக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க நாம் தமிழர் கட்சி.
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் தம்பி அண்ணா தயவுசெய்து அந்த மனுவை கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள் நம்ம குடும்பம் அண்ணா ஆயிரம் இருக்கும் அதற்காக அண்ணன் தம்பிகளின் ஆலோசனைகள் இல்லாமல் போய்விடுமா
இதை சீமான் நாயிடம் போய் சொல்லி விடு. உன்னால் தான் எல்லோரும் வெளியில் செல்கிறார்கள். உன் மேல் தான் தப்பு இருக்கும் என்று.. முதலில் அதை சிந்தி. திமுக கூ முட்டை போல ஒரு கூட்டமே மடத் தனமாக யேகளிவன் அய்யா கிட்டவே கேட்டுகிட்டு
ஏகலைவன் அப்பா உங்க பத்திரிக்கை துறை எத்தனை ஆண்டுகள் கடந்தது நாங்கள் சிறு பிள்ளைகள் எந்த வருத்தம் இருந்தாலும் தயவுசெய்து தூக்கி எறிந்து விட்டு உங்க பிள்ளைகள் உடன் தொடந்து வாங்க அப்பா எப்படியாவது தமிழ் தேசியம் என்ற ஒன்றை நிறுவிடலாம் எல்லா கட்சியிலும் வெளியே போகிறார்கள் ஆனால் இது பெரிய அளவில் பேசப் படுவது இல்லை ஆனால் இந்த கட்சியில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது இது தான் கடைசி வாய்ப்பு அப்பா எல்லா வருத்தங்களையும் தயவுசெய்து தூக்கி எறிந்து விட்டு எங்களோடு இருங்க உங்கள் காலில் விழ எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
தமிழகத்தில் இனி பாலாறும் தேனாறும் ஓடும்....தமிழக மக்கள் பாவம்...விழிப்பது எப்போது....திரு. ராஜன் அவர்கள் கூறியது போன்று மக்கள் இருக்கப் போகிறார்களா....
உங்கள் பயணத்தை தொடருங்கள். நல்ல கருத்துக்களை அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் தவறுகளை சுட்டி காட்டுங்கள். கவலை இல்லாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
YOU HAVE TRULY TAKEN A RIGHT DECISION...WITH YOUR STATUS AND BALANCED MINDSET IT IS BUT NATURAL YOU SHOULD COME OUT TO KEEP YOU ABOVE ALL. WE RESPECT YOUR SENTIMENTS. HATS OFF TO YOU.
அருமையான முடிவு தமிழ் தேசியவாதிகள் அனைவரையும் அரவனைத்து சொல்லுங்கள் ஊடகத்தை பலப்படுத்துங்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு . திருவெற்றியூரில் இருந்து நான் ச. சங்கர் 👍👍
@@rx100z திருட்டு திராவிடத்திற்கு தலைக்கனம் இல்லையா? இன்றைய நிலையில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்க சீமான் அவர்களால் மட்டுமே முடியும். அதுதான் கள யதார்த்தம்.
@@rx100z திருட்டு திராவிடத்திற்கு தலைக் கனம் இல்லையா? சீமான் அவர்களை விட்டால் எவராலும் தமிழ் தேசியத்தை வென்றெடுக்க முடியாது. சீமான்தான் தமிழர்களின் ஒரே நம்பிக்கை.💪
ஓம் என் அன்பு அண்ணனே,,,,,,,,,அண்ணன் உங்களுக்கே முன் உரிமை கொடுத்திருக்கணும் ,,,,தப்புத்தானண்ணா,,,,,,நா இப்படியும் நினைக்கிறேன் ,அவர் உங்களைத் தன் உயிராக நினைத்திருக்கலாம்,,, என் ஐயா தானே ,,,என்னுடன் தானேயுள்ளார்,,பிறகும் சந்திக்கலாம் தானே,உதாரணமாக,,,,,,என் அண்ணனுடன் சேர்ந்து,,இன்னொரு தெரிந்த அண்ணன் வரும்போது அடுத்தவரைத்தானே கவணிப்போம்,,,என் அண்ணன் கோபம் கொள்ளவா போறான் என்று,,,அடுத்து அவருடைய காணொளியில் ஐயா ஏகலைவன் என்று உங்களைப்பற்றியும் கூறியுள்ளாரே அண்ணா,,,,,என் இரு அண்ணன்களிலும் தவறிருப்பதாக ஒரு தங்கையாக எனக்கு தெரியவில்லையண்ணா,,,,என் புரிதல் தவறாக்க்கூட இருக்கலாம்,,,,மன்னித்துக்கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"உறவுக்கு.. ஆயிரம் காரணம் உண்டு. பிரிவுக்கு...நீங்கள் சொல்ல.., மறுக்கும், ஒரே ஒரு..காரணம் உண்மைதானே...ஐயா.?" தமிழ்நாட்டில்... தமிழ்த்தேசிய கட்சிகளின்..நிலை பாவம்,,பரிதாபம்."
Vanakkam. I really appreciate Ayya's last comment. In any political campaign the political party must raise the issue concerning the voters and people residing in that area before explaining its policies or principles. I ever highlighted this is one of NTK rally.
வணக்கம் ஏகலைவன் சார் நீங்கசொன்ன செ பா அவர்கள் காமராஜர் காந்திகூட சிரையில் இருந்தார் என்பதை உங்கள்மூலம் தெரரிந்து கொண்டோம் இனி எங்கள் ஓட்டு அவருக்கே நீதிமன்றம் சிரைக்கு அனுப்பினாலும் அவரை இந்தியதியாகியாகநனைப்போம் வால்கதமில்நாடுவலர்க நமதுசுய ஆட்சி நன்நி
ஏகலைவன் அண்ணா ! நீங்கள் தமிழ்த்தேசியம் வளரப் பாடுபடுகின்றீர்களா அல்லது நாம் தமிழருக்காகப் பதிவிடுகின்றீர்களா? ?எல்லோரும் தமிழ்த்தேசியம் வளரவேண்டும் என்று நினைக்கின்றோம் . சின்னச் சின்னக் கருத்து முரண்பாடுகளால் பிரிந்து பிரிந்து நிற்கிறோம் . இப்படியென்றால் தமிழர்களைத் தெலுங்கர்கள்தான் காலம் முழுவதும் ஆழப்போகின்றார்கள் . தமிழர் ஒற்றுமையே பலம் .🙏
ஐயாவிற்கு மிகப்பெரிய வணக்கம் உங்கள் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் தமிழ் தேசத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டும் ஐயாவிற்கு கோடான கோடி நன்றி
தமிழ் தேசிய பாதையில் பல முரண்பாடு இருக்கலாம்? தமிழ் தேசிய அரசியல் என்ற நிலைப்பாட்டு ஆதரவில் ஒட்டுமொத்த தமிழர்களின் வாக்கு ! நாம் தமிழர் கட்சிக்கு என்பதை மறந்து விடக்கூடாது!
ஐயா நீங்கள் துணிச்சலான ஒரு ஊடகவியலாளர் ஆவார் ஆனால் எப்போதும் சத்தியத்தின் பக்கம் நில்லுங்கள். அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருங்கள் நாம் கட்டாயம் வெல்லுவோம். ❤
அய்யா எங்களை போன்ற கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருபவர்களுக்கு உங்களின் பதிவு வருத்தம் தான்... தங்களின் ஆதரவு நாம் தமிழருக்கு யானை பலம்
சீமான் தலைகணம் இனி ஒவ்வொருவராக இழக்க நேரிடும்
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
நாம் கிறிஸ்துவ தமிழர் !! .. seeman boycotted longer term supporter ekalayvan .. and it stinks hard in high heavens .. all the gods are angry at seeman !!
👍👍👍👍👌👌😍😍😍🙏🙏
மூதேவி, எழுதும் போது கமா,புல்ஸ்டாப் வச்சி எழுது.
நாம் தமிழர் கட்சிக்கு என்றும் துணை நிற்க வேண்டும் ஐயா
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
நாம் கிறிஸ்துவ தமிழர் !! .. seeman boycotted longer term supporter ekalayvan .. and it stinks hard in high heavens .. all the gods are angry at seeman !!
தமிழர்களின் வரலாற்று காவலன் எங்கள் ஐயா ஏகலைவன் அவர்களை மனதார என்றும் வணங்குவேன்
அப்படி என்ன செய்துவிட்டார் வெண்ண திரளும் போது பானைஜை யுடைகிறார் இது மன குமுறல்
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
நாம் கிறிஸ்துவ தமிழர் !! .. seeman boycotted longer term supporter ekalayvan .. and it stinks hard in high heavens .. all the gods are angry at seeman !!
ஐயா தயவு சீமான் அண்ணாக்கு உதவிக்கரங்கள் கொடுங்கள் இப்படிக்கு ஐரோப்பா ஈழத்தமிழர்கள் ! ❤❤❤
Katchi valanthu kondu tha irukkum. Poravar pogattum
@@maheswariM-n2e😂😂😂😂😂
அண்ணனுக்கு வெளிநாட்டு பிகரு ரெண்டு பார்சல் பண்ணிவிடுயா... உங்க அண்ணணுக்கு மாமா வேலை பாரு.
சீமான் ஒரு பிராடு
அய்யா ❤
சீமான் அண்ணன் பேசுவதை கேட்கும் போதுதான் என் போன்ற நபர்களுக்கு உங்களை போன்ற தமிழ் உணர்வு மிக்க மூத்தவர்கள் அறிமுகம் ஆகிறார்கள்
வளர்ந்தாச்சு இனி என்ன கட்டப்பா வேலையை தொடங்க வேண்ண்டியது தானை
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
நாம் தமிழர் கட்சிக்கு வரும் விமர்சன கணைகளை உடைக்க கூடிய வல்லமை உங்களுக்கு நிறைய உண்டு தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும் ❤
"மறுபரிசில் என்ன" என்பதை எப்படி செய்வது? தமிழின் பெயரால் நடக்கும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு என தனியாக ஒரு தமிழ் உள்ளதா?
சீமான் தமிழ்தேசியம் பாதையிலிருந்து விலகி, பணம் தேசியம் பக்கம் திரும்பி பல வருடங்கள் ஆகிறது. உலக தமிழர்கள் பணத்தை வாங்கி குவித்து மோசடி. 2.5 லட்சம் பங்களா வாடகை வீடு. கேள்வி கணக்கு கேட்டால் கட்சியை விட்டு வெளியே போ..... இதுதான் சீமான். நாம் தமிழர் கட்சி வளர்க்க பல ஆயிரம் இளைஞர்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். 10, 15 வருடங்கள் கட்சிக்காக உழைத்த அனைவரையும் சுரண்டி வெளியே அனுப்பி விட்டு, பங்களா சொகுசு வாழ்க்கை வாழ்கிறான். சீமான் தமிழ்தேசியம் கொள்கைக்கு எதிரானவன், தீயசெயல்கள், ஒழுக்கமற்ற பேச்சு. பொட்டு அம்மான் மற்றும் கட்சி உள்ளவர்களை மயிரு அது இது என்று ஒருமையில் பேசுவது. தமிழ்தேசிய தமிழன்னை சாபம் இவனை சும்மா விடாது
அதை ஏன் அவர் ச செய்யணும். உன் சுயநலம் பார்க்காதே. நீ நேசித்த யேகளிவன் அவர்களின் மதிப்பை குறைக்கின்ற, மன பாதிப்பை புரிந்து கொள் மூடனே. சீமான் முழு உத்தமன். அங்கே எதும் கேட்காத
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
விலகி நின்று விமர்சனமும், அறிவுரையும் நாம் தமிழருக்கு ஏகலைவன் தேவை-உங்கள் மீது எவருக்கும் வருத்தம் வராது-வரக்கூடாது-உங்களுடைய தமிழ் தேசிய முன்னெடுப்பு தொடருட்டும்-வாழ்த்துக்கள்👍👍👍👏👏👏🙏🏽
ஐயா உங்களின் சேவை தமிழ் இனத்திற்க்கு தேவை...
என்றும் .....
ஏகலைவன். அண்ணா. என்றும் தமிழ் தமிழர் மீது. அதிக. பற்று. கொண்டவர் அவர். பணி. என்றும் தொடரும்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா வெண்னைதிரண்டு வரும்போது பானையை உடைத்து விடாதீங்க ஐயா உங்கள எல்லாம் நம்பி தான்யா நாங்க இருக்கிறோம்
அய்யா அவர்களின் விளக்கத்தில் இருந்து ஏதோ உறுத்தல் இருப்பது தெரிகிறது....இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து இராவணாவை நேசிக்கிறோம் .....உங்கள் நிலைப்பாட்டில் இருந்து மீண்டு வர வேண்டும்....
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
நேர்மையான விவாதம். ஐயா ஏகலைவன் அவர்கள் சொல்வது எப்போதுமே அதில் ஒரு நேர்மை இருக்கும்.
ராவணா.அரசியல் கேள்வி. பதில். அருமை. 🎉 🎉. 🎉. 🎉
ஐயா எப்போதும் எங்களோடு தான் இருப்பார் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு.
இந்த மண்ணும் மக்களும் மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் ஆனால் அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏற வேண்டும்.
நாம் ஒன்று பட்டால் எமக்கு உண்டு வாழ்வு.
நாம் தமிழர் நாமே தமிழர்.
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯
எங்கள் ஐயா ஏகலைவன் 🙏🙏🙏🙏"
மூங்கில் போன்று ஒன்றோடு ஒன்று இணைந்து தமிழ் இன தமிழர்கள் வாழ ஏகலைவன் திரி சக்தியார் போன்ற தமிழ் உணர்வாளர்கள் ஊடகங்கள் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் தமிழ் நாடு தமிழர்களுக்கான நாடாக வேண்டும். சிறுபான்மை இன திராவிட தெலுங்கின ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும் ஊழல் பற்றி அறியனும் அவதூறு செய்திகள் தவிர்க்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
எங்கள் அய்யா ஏகலைவன் அவர்கள் தமிழ் வரலாறுகளை தெரிந்தவர் மிக மூத்த பத்திரிகையாளர் தங்களைப் போன்றவர்கள் தமிழ்ல ரன் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் எங்கள் அய்யாவுக்கு என்றென்றும் எங்கள் ஆதரவு
ஐயா ஏகலைவன் ராவணன் ஆசிரியர் என்றும் பல ஆண்டு நீடோடி நலமோடு வாழ்க.. தமிழ் தேசத்துக்கு தமிழருக்கும் காப்பல் ஆணாக இருக்க வேண்டும்.. நாம் தமிழர் 🐅🇰🇬🔥👍 தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍
ஏகலவன் ஐயாவின் பதிலிலுள்ள உண்மை மக்களை சென்றடைய வேண்டும்.
எந்த. தவறா இரூந்தாலும் எனக்காக. மன்னித்து. விட்டு. உங்கள் பணி. தொடரும். வாழ்த்துக்கள்..
செந்தில்பாலாஜிஎன்பதைவிடபத்துரூபாய்பாலாஜிஎன்பதுநன்றாக உள்ளது
ஐயா வணக்கம்..❤
எதுவாயினும் தமிழ் தேசியத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு..
நன்றி ஐயா..🙏🙏
ஐயா அவர்கள் தங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.
நேர்மை +உழைப்பு=ஏகலைவன்...
நன்றி ஐயா வாழ்க தமிழ் நாம் தமிழர்
விஜயலட்சுமி விவகாரத்தில் அய்யாவின் பங்கு பெரிய உதவி முக்தார் மற்றும் வீரலட்சுமி மூக்கு உடைக்கப்பட்டது அய்யா அவர்களின் உதவியால் தான் இதுபோல் எண்ணற்ற சேவைகள் ஐயா நாம் தமிழர் இயக்கத்திற்கு நிறையாக செய்துள்ளார் ஏதோ அய்யாவின் ஆள் மனதில் உள்ள சிறு வருத்தம்
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
எல்லாம் பிசுறுதான் 😂
அண்ணன் ஏகலைவன் அவர்கள் ஒரு கருத்தை சொன்னால் அதில் 100 சிந்தனை தெரியும்... அவருடன் நான் பழகியதில் நான் கண்டறிந்தது.... இளந்துளிர்
எல்லாம் பிசுறுதான் 😂
எங்கள் வரலாற்று காவலன் ஜயா தாங்கள் தங்களின் தமிழ் பணி தொடரட்டும் ஜயா உங்களையெல்லாம் இந்த யுகத்தில் எந்த கொம்பனாலும் விலைபேசி வாங்க முடியாது என்பது யாவரும் அறிந்ததே தூற்றுவார் தூற்றட்டும் தங்கள் பணி செவ்வனே சிறக்கட்டும்❤❤❤❤❤🙏🙏🐆🐆🐆🐆🔥🔥🔥😘😘😘😘
நல்ல பத்திரிகையாளர்களுக்கு அழகே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதான்.
மழை வரும்போது எங்கள் துணை முதல்வர் boat பந்தயம் நடத்துவார் . .......😀
எனக்கே வலிக்குது .. உங்கள் குரலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு .. அங்கே பொய் சீமான் அண்டா வழிய பெலீஸ்க்கு பேட்டி கொடுத்தது ... உப்பு போட்டு சாப்புட்ற எல்லா தமிழனும் நீங்கள் செய்ததை தான் செய்வர் .. சீமான் உங்களிடம் பேட்டி கொடுக்கும் வரை ..இந்த அறப்போர் நிற்காது ..இது ஆண்டவன் கட்டளை
அய்யா தயவுசெய்து நாம்தமிழரை. விட்டுவிடாதீர்கள் உங்கள் போன்றோரின் பலம் இந்தக் கட்சிக்குத் தேவை எதிர்வரும் காலங்களில் உங்களின் நட்பு தமிழ் தேசியத்தின் ஊன்றுகோளாக இருக்கும்
இன்னும் எத்தனை வருடங்கள் நம்பி பணம் இழந்து, வாழ்க்கை, நேரம் இழந்து பிறகு புரிந்து கொள்வீர்கள். தயவுசெய்து உங்கள் வாழ்க்கை பாருங்கள். சீமான் ஒரு முழு மோசடி ஏமாற்று. மேடை விட்டு இறங்கியவுடன் எங்கே கோழி, ஆடு, மாடு, பன்றி, வாத்து கறி என்று அலைபவன். கஷ்டப்பட்டு பணம் சேர்த்து கூட்டம் போட்டால் 5 ஸ்டார் ஓட்டலில் ரூம் போடு. இதுதான் சீமான். புரிந்தவன் புத்திசாலி. இல்லையென்றால் அனுபவி உன் தலையெழுத்து
போய் சீமானிடம் சண்டை போடுங்கடா. இவர் கிட்டயே சொல்லிகிட்டு.. மனதளவில் ஒருத்தன் பாதிக்கப்பட்டவன் உள்ளத்தை புரியாத ஒரு கூட்டம் நாம் தமிழரில் இருப்பது வெட்கமாக இருக்குது. சிந்திங்கடா முட்டால் நாய்களா
தம் மக்கள் நலம் என்டரே மனதில் கொள்வார்
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
மக்கள் நலம் மக்கள்நலம் என்றே சொல்லுவார் தம்மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் என்று புரட்சித்தலைவர் அவர்கள் அன்றே சொல்லிவிட்டார்😊😊😊😊😊😊
அண்ணன் சீமானை தாக்க வேண்டாம் உறவே
ஐயா அருமை அருமை உறவே
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
நாம் கிறிஸ்துவ தமிழர் !! .. seeman boycotted longer term supporter ekalayvan .. and it stinks hard in high heavens .. all the gods are angry at seeman !!
வாக்குஅரசியல் "கடந்து" வீழ்த்தப்பட்ட தமிழர்குடிகள் ஒன்றாக"இணைந்து" எழுவதே எமக்கு சிறப்பு . நாங்கள் தமிழர்கள். நன்றி, வாழ்க தமிழ்🙏
அண்ணன் ஏகலைவன் தடம் மாறி போக கூடாது
எல்லாம் பிசுறுதான் 😂
வணக்கம் ஐயா ! உங்கள் மீது அளவற்ற அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறேன். என்ன பிரச்சினை என்றாலும் சீமானிடம் பேசவும். உங்களுக்கு யார் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று தெரியும். ஆனால் நீங்கள் பட்டும் படாமலும் இருப்பது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய காலகட்டங்களில் சுணக்கம் ஏற்படும். உங்களுக்கு புரியாதது இல்லை. எதுவாக இருந்தாலும் இனத்தின் விடுதலை முக்கியம் அதே எங்கள் எதிர்பார்ப்பு ❤❤❤❤❤
ஐய்யா ஏகலைவன் அவர்களுக்கு உள்ள மரியாதை என்றும் மாறாது தமிழ் தேசியத்தின் பெரிய சொத்து
நாம் தமிழர் தம்பிகளே ஐயா நமக்குக் கிடைத்த அறிவுக் கடல். அவர் மனம் புண்பட எதும் செய்யாதீர்கள். தமிழ் மீது தமிழ் இனத்தின் மீது பேரன்பு கொண்டவர். அவரை நாம் இழப்பது நம் கட்சியையே இழப்பதற்குச் சமம். அவரை யாரும் உதாசீனப்படுத்த வேண்டாமென தம்பிகளை அன்புகூர்ந்துக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க நாம் தமிழர் கட்சி.
Very true 👍 I agree with Mr ஏகலைவன்
நாதகவுக்கு வரும் விமர்சனங்களை உடைந்து எரியும் வல்லமை உங்களுக்கு மட்டுமே உள்ளது. தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள்
எல்லாம் பிசுறுதான் 😂
சார், காரணம் இல்லாமல்
எந்த காரியமும் நடக்காது.
ஏதோ நடந்திருக்கிறது. இதுதான் உண்மை.
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் தம்பி அண்ணா தயவுசெய்து அந்த மனுவை கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள் நம்ம குடும்பம் அண்ணா ஆயிரம் இருக்கும் அதற்காக அண்ணன் தம்பிகளின் ஆலோசனைகள் இல்லாமல் போய்விடுமா
இதை சீமான் நாயிடம் போய் சொல்லி விடு. உன்னால் தான் எல்லோரும் வெளியில் செல்கிறார்கள். உன் மேல் தான் தப்பு இருக்கும் என்று.. முதலில் அதை சிந்தி. திமுக கூ முட்டை போல ஒரு கூட்டமே மடத் தனமாக யேகளிவன் அய்யா கிட்டவே கேட்டுகிட்டு
தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க வளமுடன் நன்றி
ஏகலைவன் அப்பா உங்க பத்திரிக்கை துறை எத்தனை ஆண்டுகள் கடந்தது நாங்கள் சிறு பிள்ளைகள் எந்த வருத்தம் இருந்தாலும் தயவுசெய்து தூக்கி எறிந்து விட்டு உங்க பிள்ளைகள் உடன் தொடந்து வாங்க அப்பா எப்படியாவது தமிழ் தேசியம் என்ற ஒன்றை நிறுவிடலாம் எல்லா கட்சியிலும் வெளியே போகிறார்கள் ஆனால் இது பெரிய அளவில் பேசப் படுவது இல்லை ஆனால் இந்த கட்சியில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது இது தான் கடைசி வாய்ப்பு அப்பா எல்லா வருத்தங்களையும் தயவுசெய்து தூக்கி எறிந்து விட்டு எங்களோடு இருங்க உங்கள் காலில் விழ எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
அய்யா நன்றி
தமிழகத்தில் இனி பாலாறும் தேனாறும் ஓடும்....தமிழக மக்கள் பாவம்...விழிப்பது எப்போது....திரு. ராஜன் அவர்கள் கூறியது போன்று மக்கள் இருக்கப் போகிறார்களா....
திரு. ஏகலைவனுக்கு வாழ்த்துக்கள்!
உங்கள் பயணத்தை தொடருங்கள்.
நல்ல கருத்துக்களை அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் தவறுகளை சுட்டி காட்டுங்கள்.
கவலை இல்லாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
என்றும் எங்கள் அன்பிற்குரியவர் தாங்கள் நாம் தமிழர்
YOU HAVE TRULY TAKEN A RIGHT DECISION...WITH YOUR STATUS AND BALANCED MINDSET IT IS BUT NATURAL YOU SHOULD COME OUT TO KEEP YOU ABOVE ALL. WE RESPECT YOUR SENTIMENTS. HATS OFF TO YOU.
அய்யா தாங்கள் விலகியிருக்கவிறும்பியிறுப்பின் அமைதியாக இருந்திருக்கலாமே . பதிவிட்டதனால்தான்பலகேள்விகளும், திராவிடர் என கூறிக்கொள்வோருக்கு அவலும் கிடைத்துள்ளது. 17:12
எல்லாம் பிசுறுதான் 😂
உதயநிதி அவர்கள் துனைஅல்ல இனை முதல்அமைச்சர்
Sir Eagalaivan sir neengal eallam irukaruthanalathan nangal ellam vangala deivama ninaikarom nallavargal ellam 100 varusam vala kadavulai pirarthikirom ayya
அருமையான முடிவு தமிழ் தேசியவாதிகள் அனைவரையும் அரவனைத்து சொல்லுங்கள் ஊடகத்தை பலப்படுத்துங்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு . திருவெற்றியூரில் இருந்து நான்
ச. சங்கர் 👍👍
ஐயா கூவத்தில் கருணாநிதி பார்த்த முதலை போன மழை வெள்ளத்தில் வந்தது மறந்து விட்டிங்க 😇
Athu snacks saapuda vanthurukum. This December ellarum varuvanunga. 😂
ஐயா தொடர்ந்தும் தமிழ் தேசியப் பாதையில் பயணியுங்கள். அதுவே நமக்கு போதும்.
பயணிப்போர். சீமான் தலைகணம் பிடித்தவன் கூட அல்ல
@@rx100z திருட்டு திராவிடத்திற்கு தலைக்கனம் இல்லையா? இன்றைய நிலையில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்க சீமான் அவர்களால் மட்டுமே முடியும். அதுதான் கள யதார்த்தம்.
@@rx100z திருட்டு திராவிடத்திற்கு தலைக் கனம் இல்லையா? சீமான் அவர்களை விட்டால் எவராலும் தமிழ் தேசியத்தை வென்றெடுக்க முடியாது. சீமான்தான் தமிழர்களின் ஒரே நம்பிக்கை.💪
ஓம் என் அன்பு அண்ணனே,,,,,,,,,அண்ணன் உங்களுக்கே முன் உரிமை கொடுத்திருக்கணும் ,,,,தப்புத்தானண்ணா,,,,,,நா இப்படியும் நினைக்கிறேன் ,அவர் உங்களைத் தன் உயிராக நினைத்திருக்கலாம்,,, என் ஐயா தானே ,,,என்னுடன் தானேயுள்ளார்,,பிறகும் சந்திக்கலாம் தானே,உதாரணமாக,,,,,,என் அண்ணனுடன் சேர்ந்து,,இன்னொரு தெரிந்த அண்ணன் வரும்போது அடுத்தவரைத்தானே கவணிப்போம்,,,என் அண்ணன் கோபம் கொள்ளவா போறான் என்று,,,அடுத்து அவருடைய காணொளியில் ஐயா ஏகலைவன் என்று உங்களைப்பற்றியும் கூறியுள்ளாரே அண்ணா,,,,,என் இரு அண்ணன்களிலும் தவறிருப்பதாக ஒரு தங்கையாக எனக்கு தெரியவில்லையண்ணா,,,,என் புரிதல் தவறாக்க்கூட இருக்கலாம்,,,,மன்னித்துக்கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா திடீர்னு தோனிச்சி விளகி இருக்கலாம் னு யோசிச்சதை போல திடீர்னு யோசிச்சி உள்ள வந்துடுங்க ஐயா நீங்கள் தமிழரின் சொத்து ❤❤இழக்க மனமில்லை ஐயா ❤
ஐயா கடைசிவரையிலும் காரணத்தை சொல்லவே இல்ல ஐயா
ஐயா ஒவ்வொரு பதிலும் 🔥🔥🔥🔥
Aiya annan Seman odu irunga ❤❤❤❤plz
I’m eager to see his political moves in the future. I will see then.
உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்போம் என்றும் எங்கள் ஆதரவு உண்டு ஏகலைவன் ஐயா
இது எங்க அப்பாவுக்காக லைக் சீமா ரசிகரே எங்க அப்பா
சூப்பர்
Good decision Stay away from NTK but support Tamil desiyam and vote for NTK that’s enough as a Tamil nationalist
Sir you are really hounst Man Sir
நாம் தமிழர் கட்சி
திராவிடத்தை தோலுரிக்க ஐயாவின் அனுபவம் உதவிக்கொண்டு உள்ளது.
"உறவுக்கு.. ஆயிரம் காரணம்
உண்டு.
பிரிவுக்கு...நீங்கள் சொல்ல..,
மறுக்கும், ஒரே ஒரு..காரணம்
உண்மைதானே...ஐயா.?"
தமிழ்நாட்டில்...
தமிழ்த்தேசிய கட்சிகளின்..நிலை
பாவம்,,பரிதாபம்."
Vanakkam. I really appreciate Ayya's last comment. In any political campaign the political party must raise the issue concerning the voters and people residing in that area before explaining its policies or principles. I ever highlighted this is one of NTK rally.
Be together always, we want unity among us...
மடைமாற்றும் மாநாடு மடைமாற்றும் மாநாடு #அரசியல்_பச்சோந்தி_திருமா #தமிழ்நாட்டின்_தமிழ்த்தேசியக்_கருணா_திருமா
வணக்கம் ஏகலைவன் சார் நீங்கசொன்ன செ பா அவர்கள் காமராஜர் காந்திகூட சிரையில் இருந்தார் என்பதை உங்கள்மூலம் தெரரிந்து கொண்டோம் இனி எங்கள் ஓட்டு அவருக்கே நீதிமன்றம் சிரைக்கு அனுப்பினாலும் அவரை இந்தியதியாகியாகநனைப்போம் வால்கதமில்நாடுவலர்க நமதுசுய ஆட்சி நன்நி
Congratulations 🎊
நாம் தமிழர் கட்சிக்கு துணை நில்லுங்க ஐயா
நாம் தமிழர் குவைத் 💪
ஐயா🥰
One of the few you tubers for us
ஏகலைவன் அண்ணா ! நீங்கள் தமிழ்த்தேசியம் வளரப் பாடுபடுகின்றீர்களா அல்லது நாம் தமிழருக்காகப் பதிவிடுகின்றீர்களா? ?எல்லோரும் தமிழ்த்தேசியம் வளரவேண்டும் என்று நினைக்கின்றோம் . சின்னச் சின்னக் கருத்து முரண்பாடுகளால் பிரிந்து பிரிந்து நிற்கிறோம் . இப்படியென்றால் தமிழர்களைத் தெலுங்கர்கள்தான் காலம் முழுவதும் ஆழப்போகின்றார்கள் . தமிழர் ஒற்றுமையே பலம் .🙏
ஐயாவிற்கு மிகப்பெரிய வணக்கம் உங்கள் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் தமிழ் தேசத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டும் ஐயாவிற்கு கோடான கோடி நன்றி
Welcome sir. Nam. Thamilaril. Thodaravum
ஐயா வணக்கம் நீண்ட காலம் வாழ வேண்டும்.தமிழீழன்
வீட்டீல் பெரியவர்கள் இருக்கும் பொழுது ஆவர் அருமை பெருமை தெரியாது ஆவர்கள் இல்லாத போது தான் தெரியும்
தம்பி ஏகலைவா நீண்ட காலம் உன்னுடன் பயணிக்கிறேன் அதிகம் பதிவு நான் போடுவதில்லை உன் மனம் குணம் உயர்ந்த நிலையில் உள்ளது நாம் தமிழர் திருமயம் தொகுதி
நாம் தமிழர் ❤️
யாரோ மிரட்டல் விட்டு இருக்கிறார்கள்.
விலக வேண்டாம்
🙏🙏🇲🇾
தமிழ் தேசிய பாதையில் பல முரண்பாடு இருக்கலாம்?
தமிழ் தேசிய அரசியல் என்ற நிலைப்பாட்டு ஆதரவில் ஒட்டுமொத்த தமிழர்களின் வாக்கு !
நாம் தமிழர் கட்சிக்கு என்பதை மறந்து விடக்கூடாது!
ஐயா நீங்கள் துணிச்சலான ஒரு ஊடகவியலாளர் ஆவார் ஆனால் எப்போதும் சத்தியத்தின் பக்கம் நில்லுங்கள். அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருங்கள் நாம் கட்டாயம் வெல்லுவோம். ❤
எல்லாம் பிசுறுதான் 😂
Today neutral and unfair media is Ravana and best analyst is Ekalyvan.
நாம் தமிழர் கட்சிக்கு என்றும் துணை நிற்க வேண்டும் ஐயா....
ஐய.நிங்க.வரனூம்.நாம்.தமிழர்
❤ntk❤ntk❤ntk
ஐயா, எந்தப் பொறுப்பிலும் இல்லாத தாங்கள் எநற்காக இப்படி பதிவிட்டீர்கள். ஆதரவு தொடரும் பட்சத்தில் வெளிப்படுத்தாமலேயே இருந்திருக்கலாமே.
It looks like Seeman is keeping friends close and enemies closer.
சிறப்பு ❤️❤️